தனியார் பேருந்து மீது மணல் லாரி மோதல்: 20 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூா் அருகே மணல் லாரியும், தனியார் ஏற்றுமதி நிறுவன பேருந்தும் மோதிய விபத்தில் 20 போ் காயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஏற்றுமதி நிறுவன ஊழியா்களை ஏற்றிகொண்டு சென்றுகொண்டிருந்தது.
கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மணல் லாரி மீது திடீரென மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் காயங்களுடன் உயிர் தப்பினா்.
தகவல் அறிந்த வாங்கல் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை கரூா் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வருகின்றனா்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications