அதெப்படி அதிகாரிகளால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.. கேட்கிறார் சரத்!
சென்னை: இடி விழுந்ததால்தான் சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததாக நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
நேற்று சம்பவ இடத்தை அவர் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

முதல்வர் பார்த்துள்ளாரே..
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்து நடந்த இடத்தில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இதில் நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.

இடிதான்…
இடி விழுந்ததால் இந்த கட்டிடம் இடிந்து போனது.

எல்லாவற்றையும் நேரில் பார்க்க முடியாது
அரசு அதிகாரிகள் அனுமதி அளித்த கட்டிடங்கள் அனைத்தையும் நேரில் சென்று பார்க்க முடியாது.

மக்களுக்குத்தான்…
அனுமதி அளித்த பின் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளரிடம் அரசு சார்பில் கட்டிட உறுதி சான்று அளித்த பிறகே பொதுமக்கள் குடியேற வேண்டும் என்றார் சரத்குமார்.

“அறிவோடு” இருங்கள் மக்களே…!
சரத்குமார் சொல்வதைப் பார்த்தால் மக்களுக்குத்தான் "அறிவு" இருக்க வேண்டும் என்று சொல்வது போலவே இருக்கிறதே....!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications