ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன்: சரத்குமார்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என்கிறார் நடிகர் சரத்குமார். தமிழின உணர்வவ மதிக்க தெரிந்தவர்களே மட்டுமே இங்கு கருத்து சொல்ல வேண்டும் எனவும் சரத்குமார் சாடியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். என்ன மாதிரியான அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும்.

ரஜினி நல்ல மனிதர்; சூப்பர் ஸ்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் ஒரு மாநிலத்தில் பணிபுரியும் போது அந்த மாநில விதிகளுக்குட்பட்டு அங்குள்ள தமிழ் கலாசாரம் உணர்வுகளை மதித்து இருக்க முடியும்.
அந்த உணர்வை முதலில் மதிக்கனும். இப்படி உணர்வை மதிக்க தெரிந்தவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். தேவைப்படும்போது கர்நாடகாவிலும் இங்கும் வேறு கருத்துகளை சொல்ல கூடாது.
நாளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்றோ சொன்னால் கண்டிப்பாக முதல் ஆளாக நான் எதிர்ப்பேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications