ஜெயலலிதா முன்னிலையில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார் சரோஜா
சென்னை: ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரோஜா, முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு கடந்தம 4ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி சரோஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் வெ.மாறன் களமிறங்கினார். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிறு அன்று எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே சரோஜா, முன்னிலை பெற்று வந்தார். 21வது சுற்று முடிந்த நிலையில் திமுக வேட்பாளர் மாறனைவிட 78,116 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றிப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால், முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து சரோஜா வாழ்த்துப் பெற்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications