சட்டமன்றம் என்றுக்கூட சொல்ல தெரியாத சசிகலா... மக்கள் கிண்டல்
அதிமுக முதல்வராக ஓபிஎஸ் உடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் சசிகலாவுக்கு சட்டமன்றம் என்று கூட சொல்ல தெரியவில்லை என மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா 'சட்டர மன்றம்' என்றே பல இடங்களில் குறிப்பிட்டு வந்தார். இதனால் முதல்வராக போட்டி போட்டு கொண்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டமன்றம் என்று கூட சொல்ல தெரியவில்லை என மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று அதிமுகவை கைப்பற்றினார். இதையடுத்து மன்னார்குடி கும்பலின் வசமானது அதிமுக.

இதைத்தொடர்ந்து ஆட்சியையும் கைப்பற்ற முயன்ற மன்னார்குடி கும்பல் முதல்வர் ஓபிஎஸிடம் மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றுள்ளனர். மன்னார்குடி கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கவே வெகுண்டெழுந்த ஓபிஎஸ் மன்னார்குடி கும்பலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்து ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு பிரிவாக உள்ளது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறிவிடுவார்களோ என பீதியடைந்த சசிகலா எம்எல்ஏக்கள் அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா சட்டர மன்றம் சட்டர மன்றம் என்றே கூறி வந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் சட்டமன்றம் என்று கூட சசிகலாவுக்க சொல்ல தெரியவில்லை வார்த்தைக்கு வார்த்தை சட்டர மன்றம் என்றே கூறுகிறார் என கிண்டலடித்து வருகின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications