சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள்... திருச்சி எம்பி குமார் பொளேர்
சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் போல் செயல்படுகின்றனர் என்று திருச்சி எம்பி குமார் தெரிவித்தார்.
திருச்சி: சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை போலவே செயல்படுகிறார்கள் என்று தினகரனால் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி எம்.பி குமார் காட்டமாக தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, தினகரன் தலைமையிலான அணி தலைத்தூக்க தொடங்கிவிட்டது. அதன் முன்னோட்டமாக ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வருக்கு எதிராக மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 19 பேரும் புதுவையில் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த நாள் முதல் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளின் கட்சி பதவிகளை தினகரன் பறித்து வருகிறார்.
இந்நிலையில் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்த திருச்சி எம்.பி குமாரை நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சியில் எம்பி. குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருவரும் கட்சியை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.
தினகரனுக்கு பித்தம் முற்றிவிட்டது. அதனால் தொண்டர்கள் அனைவரும் அவருக்கு எலுமிச்சை பழங்களை அனுப்புங்கள். புதுவையில் 21 எம்எல்ஏ-க்களை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறார்.
கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக கொண்டு செல்கிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு, சுப்பிரமணிய சுவாமி சசிகலாவை நல்லவர் என்கிறார். இவ்வாறு எம்பி குமார் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications