நடந்தது கைகலப்பு அல்ல.. தாக்குதல்- திருச்சி சிவா அதிரடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கை கலப்பு நடந்ததாக கூறப்படுவது தவறு. நடந்தது தாக்குதல் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் வைத்து நேற்று திருச்சி சிவாவை, அதிமுக ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா சரமாரியாக அடித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிவா போலீஸில் புகார் ஏதும் தரவில்லை.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த திருச்சி சிவாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது கைகலப்பு என்று செய்தி போடுகிறார்கள். நடந்தது தாக்குதல்.
அரசை விமர்சித்துப் பேசினால், அரசின் குறைகளை சொல்லிப் பேசினால் பொது இடத்தில் தாக்குவதுதான் நியாயமா. இதுதான் அதிமுக அரசு கடைப்பிடிக்கும் புதிய கலாச்சாரமா என்று கேட்டார் திருச்சி சிவா.
More From
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications