ஜெ. மரணத்திற்குக் காரணமானவர்களை விட மாட்டேன்.. சசிகலா புஷ்பா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நியாயம் பெறாமல் விட மாட்டேன் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமானவர்களை உச்சநீதிமன்றம் மூலம் வெட்ட வெளிச்சமாக்குவோம். அதுவரை ஓய மாட்டேன் என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவும் தனது ஆதரவாளர்களோடு நின்று நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதே வளாகத்தில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா பேசுகையில், அம்மா அவர்களின் மறைவுக்கான காரணம் தெரிய வேண்டும். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அனைவருக்கும் தெரிய வேண்டும். அதை உச்சநீதிமன்றம் வழியாக நியாயம் பெறாமல் விட மாட்டோம் என்று இன்று புரட்சித் தலைவர் மறைந்த நாளில் அவரது நினைவிடத்தில் சபதம் எடுத்திருக்கிறோம்.
அம்மா அவர்களின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தி விட்டு இதற்குக் காரணமானவர்களை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று அனைவரும் மனதார வேண்டிக் கொண்டோம் என்று கூறினார் சசிகலா புஷ்பா.
Rajya Sabha MP Sasikala Pushpa paid tribute to late chief minister and ADMK founder MGR today and pledged to exopose the persons who are behind the death of late CM Jayalalitha.
60
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு உரிய நியாயம் பெறாமல் விட மாட்டோம் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சூளுரை எடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் சசிகலா புஷ்பா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications