இங்குதான் தங்கப் போகிறார் சசிகலா... பேனர் வைத்து வரவேற்ற இளவரசி மகள்
ஐந்து நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா சென்னையில் இளவரசியின் மகள் வீட்டில் தங்கப் போகிறார்.
Recommended Video

சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, சென்னையில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கப்போகிறார். சசிகலாவை வரவேற்க சென்னையில் உள்ள இளவரசி மகள் வீட்டு முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் கணவரை பார்க்க சசிகலா 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி உள்ளது.

சிறையில் இருந்து வெளியாகும் சசிகலாவிற்கு பெங்களூரு சிறையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அவை முடிந்த பின் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.
பச்சை புடவை கட்டி காரில் வந்த சசிகலா இன்று மாலை சென்னை வருகிறார். சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்குகிறார். இதனை அடுத்து தி. நகரில் இளவரசி வீடு முன்பாக சசிகலாவை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications