அதிமுக அலுவலகத்தை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைப்பற்றலாம் என பீதி!
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கைப்பற்றலாம் என்ற பீதியில் சசிகலா ஆதரவாளர்கள் உள்ளனராம்.
சென்னை: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக மாறிப் போயுள்ளது சசிகலா குரூப்பின் நிலைமை. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கைப்பற்றலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனராம்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது சசிகலாவுக்கு எதிரான தலைவராக உருமாறியிருக்கிறார். அவருக்குப் பின்னால் பலரும் குவிந்து வருகின்றனர். சசிகலா குரூப் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்தின் வளர்ச்சியை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை கைப்பற்றலாம் என்ற அச்சம் சசிகலா குரூப்புக்கு வந்துள்ளது. இதையடுத்து அங்கு கட்சி நிர்வாகிகளை விடிய விடிய தங்க உத்தரவிட்டுள்ளனராம். கட்சி நிர்வாகிகளுடன், தொண்டர்கள் பலரும் கூட தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இரவோடு இரவாக கட்சி அலுவலகத்தை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கைப்பற்றி விட்டால் பெரும் மானக்கேடாக போய் விடும் என்ற அச்சத்தால் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications