ஜெயலலிதா மரணம்: பி.எச் பாண்டியன் பேட்டியால் பிபி எகிறிய சசிகலா... அதிர்ந்த போயஸ் கார்டன்
ஜெயலலிதா மரணம் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் அளித்த பேட்டியால் சசிகலா அதிர்ச்சியில் உறைந்தாராம். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரனின் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாம்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து பகீர் தகவல்களை பிஎச் பாண்டியன் வெளியிட்டதை டிவியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்துபோனாராம். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை செய்தியாளர்களை சந்திக்க சசிகலா உத்தரவிட்டாராம்.
முதல்வர் நாற்காலியில் சசிகலா அமருவது உறுதியாகிவிட்ட நிலையில் வரலாறு காணாத எதிர்ப்பும் கொந்தளிப்பும் தமிழகத்தில் நிலவி வருகிறது. சசிகலா மீது மிக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

தற்போது ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இப்பேட்டியை டிவியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்து போனாராம். மன்னார்குடி உறவினர்களிடம் வழக்கத்தைவிட உரத்து குரலில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையனை அழைத்து பி.எச். பாண்டியனுக்கு பதில் தர பிரஸ் மீட் நடத்துங்க என காட்டமாக கூறியுள்ளார். இதன் பின்னரே அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்களாம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications