சசிகலா விரைவில் முதல்வராகி மக்கள் பணியாற்றுவார்: அமைச்சர் ஆர்பி. உதயகுமார்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விரைவில் முதல்வராகி மக்கள் பணியாற்றுவார் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சசிகலா ஏற்கனவே அதிமுக அறிந்த தலைமைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விரைவில் முதல்வராகி மக்கள் பணியாற்றுவார் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சசிகலா ஏற்கனவே அதிமுகவின் புதிய தலைமை அல்ல ஏற்கனவே அறிந்த தலைமைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது சசிகலா அதிமுகவின் புதிய தலைமை அல்ல என்று கூறிய அமைச்சர் உதயகுமார், அவரது தலைமை ஏற்கனவே அதிமுக அறிந்த ஒன்றுதான் என்றார். மேலும் தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதலமைச்சராக மக்கள் பணியாற்றுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த புத்தாண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்த புதிய தலைமை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications