எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. நினைவு தபால் தலை, நாணயம் வெளியிட மோடிக்கு சசியும் கோரிக்கை
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் நினைவு தபால் தலை மற்றும் நாணயம் வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான, எம்ஜிஆருக்கு வரும் 17ம் தேதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டை கொண்டாடுவது என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்ஜிஆர் படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். இதையடுத்து சில மணி நேரங்களிலேயே இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications