சத்தியபாமா பல்கலைக் கழக நிறுவனர் ஜேப்பியார் காலமானார்
சென்னை: சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவர் ஜேப்பியர் (85) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலை வளாக வீட்டில் வசித்து வந்த ஜேப்பியார், உடல்நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக இருந்தவர் ஜேப்பியார். 'மாவீரன்' ஜேப்பியார் என அழைக்கப்படும் இவர், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சட்டமேலவையின் அரசு கொறடாவாக இருந்தவர் ஜேப்பியார். புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போதைய சென்னை மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு, ஜேப்பியார் ஆகியோர் எம்ஜிஆர் இருந்த போது மிக முக்கிய புள்ளிகளாக வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications