பராமரிப்பு வேலைகள் காரணமாக ரயில்களின் நேரங்களில் மாற்றம்
பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை 5 ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: பராமரிப்பு வேலைகள் காரணமாக இன்று 5 ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் தொடங்கி நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள் வரை நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு ரயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. அதேபோல் ரயில்களும் நாளை பராமரிக்கப்பட இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இயங்கும் ஐந்து முக்கிய ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இன்று காலை 7.15க்கு புறப்பட கூடிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்
மேலும் சென்னையில் இருந்து காலை 6.10க்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில் காலை 8.25க்கு புறப்படும். நெல்லையிலிருந்து காலை 7.20க்கு புறப்பட கூடிய தாதர் விரைவு ரயில் 8.50க்கு புறப்படும்.
இந்த நேர மாற்றம் இன்று மட்டும் நடைமுறையில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து இருக்கிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications