மதுபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டிய டிரைவர்... பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே மதுபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் போது, அப்பள்ளி பேருந்தில் 20 மாணவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications