திருப்பூர் அவினாசி அருகே 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மர்மநபர்கள்
திருப்பூரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
அவினாசி: திருப்பூரில் பள்ளிச் சென்று கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை மர்மநபர்கள் அறுத்தனர். இதையடுத்து அவர் அவினாசியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் அவினாசி நம்பியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர் மாணவி காயத்ரியை வழிமறித்து அவரது கழுத்தை அறுத்தனர். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்த மாணவி அவினாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications