ஜாதிச் சான்றிதழ் வேண்டும்... பூம் பூம் மாடுகளுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த மாணவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பூம்பூம் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியருக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை அடுத்த சக்கிமங்கலம் எல்கேபி நகரில் 'பூம் பூம்' மாட்டை வைத்து தொழில் செய்யும் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் ஆதியன் என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு ஜாதிச் சான்று வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பூம் பூம் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அவர்கள் மனு அளித்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications