30 கி. தங்கம், 400 வளையல், 500கி. வெள்ளி, 10,000 சேலை- 200 செருப்பு- போயஸ் முதல் ரெய்டில் சிக்கியவை
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் ஐடி அதிகாரிகள் 1996-ம் ஆண்டுக்கு பின்னர் 2-வது முறையாக நுழைந்து அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருப்பது 2-வது முறையாகும்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக 1996-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் முறையாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

10,000 சேலைகள்
ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. 100 உயர் ரக வாட்சுகள், 30 கிலோ தங்கம், 400 ஜோடி வளையல்கள், 500 கிலோ வெள்ளி, 10,000 சேலைகள், 250 ஜோடிகள் இறக்குமதி செய்யப்பட்ட செருப்புகள் அப்போது கைப்பற்றப்பட்டன. இந்த ரெய்டுக்கு தலைமை வகித்தவர் நல்லம நாயுடு.
அதன்பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2-வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்துள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா பார்க்க வேண்டிய கோப்புகள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 2 அறைகளை சோதனையிடத்தான் 2-வது முறையாக போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications