ஓரணியில் திரண்ட மதச்சார்பற்ற கட்சிகள்.. அரசியல் நிகழ்வாக மாறிய இளங்கோவன் பிறந்த நாள் விழா!
ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இருக்கிறது.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பிறந்தநாள் விழாவை சென்னை வேலப்பன்சாவடியில் கோலாகலமாக கொண்டாடினார். தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய கட்சிகள் இதில் கலந்து கொண்டன.

இந்த விழா முழுக்க முழுக்க மதசார்பற்ற காட்சிகளின் விழா போல நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இதில் பேசினார்கள்.
முக்கியமாக வைகோ, ஸ்டாலின், குஷ்பு, திருமாவளவன், ப.சிதம்பரம் ஆகியோர் மிகவும் சிறப்பாக பேசினார்கள். இது பிறந்த நாள் விழா என்றாலும் அரசியல் தலைவர்கள் வந்த காரணத்தால், அரசியல் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் தொடங்கி பெரியாரின் போராட்டங்கள் வரை பல முக்கிய விஷயங்கள் குறித்து இதில் பேசினார்கள். மேலும் இது இளங்கோவனின் பிறந்த நாள் விழாவா பெரியாருக்கு நடத்தப்பட்ட விழாவா என்று கேட்கும் அளவிற்கு எல்லோரும் பெரியார் குறித்து பேசினார்கள்.
நாட்டில் மதப்பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கி இருக்கும் நிலையில் அதற்கு எதிராக பல முக்கிய விஷயங்கள் இதில் பேசப்பட்டது. மேலும் கட்சி பாகுபாடு இன்றி நீண்ட நாளுக்கு பின் பல முக்கிய தலைவர்கள் ஒரே இடத்தில கூடி இருந்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications