போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு ... ஜெ. வீட்டிற்கு பாதுகாப்பு ..தொண்டர்களும் குவிந்தனர்!
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்பதால், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தீர்ப்பை நேரில் கேட்பதற்காக அதிமுகவினர் பலர் பெங்களூருவில் குவிந்திருந்தனர். இதனால், கர்நாடக ஹைகோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே, ஆனால், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப் பட்டதால், அவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ளார். எனவே, போயஸ் கார்டனிலும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் காணப்படுகிறது.

எனவே, போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications