9 + 9 + 7 + 7+ 3 + 3 ... ஓ.பன்னீர் செல்வத்திற்கும், ஜெ.வுக்கும் ராசி எப்படி செட்டாகுது பாருங்க...!
சென்னை: சில விஷயங்களில் சில சுவாரஸ்யங்கள் நமக்கேத் தெரியாமல் எட்டிப் பார்க்கும். அப்படித்தான் ஓ.பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சம்பந்தப்பட்டதும்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக ஓ.பன்னீர் செல்வம் இருப்பதன் ரகசியம் இதுதானோ என்று எண்ணவும் வைக்கிறது இந்த நம்பர் விளையாட்டு.
வாங்க, அந்த சுவாரஸ்யத்தைப் பார்க்கலாம்....

9ம் மாதம்
ஆச்சரியமாக இருக்கிறதா.. வேறு ஒன்றும் இல்லை. முதல்வராக முதல் முறை ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்ற மாதம் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 21ம் தேதி.

இரண்டு 3.. ஒத்தப்படை!
இதில் 2001ன் கூட்டுத் தொகை 3. 21ம் தேதியின் கூட்டுத் தொகையும் 3. எல்லாமே ஒத்தப்படை. அதை விட முக்கியமானது செப்டம்பர் மாதம். அதாவது 9வது மாதம். இந்த 9 என்ற எண் ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ராசி எண்ணாகும்.

இப்போதும் 9
2வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்கவுள்ள மாதமும் 9தான்.

7.. ஜெயலலிதாவின் லேட்டஸ்ட் ராசி எண்
ஓ.பன்னீர் செல்வம் பிறந்த ஆண்டு 1951. இதன் கூட்டுத் தொகை 7 என்று வருகிறது. ஜெயலலிதாவின் தற்போதைய ராசி எண் 7 என்பது நினைவிருக்கலாம்.

2014.. இதிலும் 7!
தற்போதைய ஆண்டு 2014. இதன் கூட்டுத் தொகையும் கூட 7தான்.

வயசும் 9!
ஓ.பன்னீர் செல்வத்துக்கு தற்போது 63 வயதாகிறது. இதன் கூட்டுத் தொகை 9...!

இவருக்கு ஒர்க் அவுட் ஆகிறது.. அவருக்குத்தான் ஆகலை!
உண்மையில் ஜெயலலிதாவின் ராசி நம்பரும், ராசியும், ஓ பன்னீர் செல்வத்துக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஆனால் ஜெயலலிதாவைத்தான் அது கை விட்டு விட்டது!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications