11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் பாரபட்சமாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது: சீமான்
11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறார் சீமான்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கல்லணையில் சீமான் ஆவேசம்
சென்னை: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மனசாட்சிப் படி தீர்ப்பளிக்காமல் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று சீமான் கூறியதாவது:

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பு அளிக்கவில்லை. பாரபட்சமாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
புதுவைக்கு ஒரு நியாயம்; தமிழகத்துக்கு ஒரு நியாயம் என சென்னை உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. சென்னை மெரினாவை திறந்துவிட்டால் தமிழர்கள் போராடுவார்களே என மத்திய அரசு அஞ்சுகிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications