தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.. சீமான் வாழ்த்து
சென்னை: தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

அநீதி, அடக்குமுறை, பசி, பட்டினி, ஊழல், லஞ்சம், சாதீய இழிவு, தீண்டாமை, பெண்ணடிமை, மது மதப்போதை, பாலியல் சுரண்டல், ஏற்றத்தாழ்வு, நிலவளச் சுரண்டல், உலகமய ஏகாதிபத்திய பெருங்கொள்ளைக்கு எதிராக தமிழர் நலனுக்காக, ஒற்றுமைக்காக தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.
இவ்வாறு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அநீதி,அடக்குமுறை,பசி,பட்டினி,ஊழல்,
— சீமான் (@SeemanOfficial) January 14, 2020
லஞ்சம்,சாதீய இழிவு,தீண்டாமை, பெண்ணடிமை,மது மதப்போதை,பாலியல் சுரண்டல்,ஏற்றத்தாழ்வு,நிலவளச்சுரண்டல்,உலகமய ஏகாதிபத்திய பெருங்கொள்ளைக்கு எதிராக
தமிழர் நலனுக்காக, ஒற்றுமைக்காக
தமிழர் உள்ளங்களிலும்,
இல்லங்களிலும்,
பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.. pic.twitter.com/xzM2s6CqOs
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications