கடலூரில் சீமான் படுதோல்வி அடைவார் - 5-வது இடம்தானாம்- தந்தி டிவி கருத்து கணிப்பு
சென்னை: கடலூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடையும் நிலை உள்ளதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது. கடலூர் தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் கடலூர் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 31 முதல் 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிடும் சீமான் படுதோல்வி அடையும் நிலை இருப்பதாகவும் அவருக்கு 5வது இடமே கிடைக்கும் என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சீமானுக்கு 4 முதல் 10 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.
கடலூர் தொகுதி:
அதிமுக 31 - 37%
திமுக 27 - 33%
பாமக 10 - 16 %
தமாகா 11 -17 %
நாம் தமிழர் 4 - 10 %
பிற கட்சிகள் 1%
நோட்டா 1%
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்:கடலூர் தொகுதியில் சீமானுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?#TNPolls2016 pic.twitter.com/vdJmfvm4G4
— thanthitv (@thanthitv) May 13, 2016
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications