பேரறிவாளனுடன் சீமான் சந்திப்பு- பரோலை ஒருமாதம் நீட்டிக்க கோரிக்கை
ஜோலார்பேட்டையில் பேரறிவாளனை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று சந்தித்தார்.
ஜோலார்பேட்டை: வேலூர் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பை தொடர்ந்து பேரறிவாளன் பரோலை ஒருமாதம் நீட்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
ராஜிவ் கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளவன். கடந்த மாதம்தான் பேரறிவாளனுக்கு முதல் முறையாக பரோல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் பேரறிவாளன் தங்கியுள்ளார். அவரை சமூக இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் நேரில் சந்தித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மயில்சாகி ஆகியோரும் இன்று பேரறிவாளனை சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications