ஜெ.வின் போயஸ்கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றுங்கள்.. கமிஷனரிடம் புகார்
போயஸ்கார்டன் வீட்டில் தங்கியுள்ள சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என வழக்கறிஞர் கலாதேவி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: போயஸ்கார்டன் வீட்டில் தங்கியுள்ள சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என வழக்கறிஞர் கலாதேவி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் மன்னார்குடி கும்பல் பீதியடைந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை மன்னார்குடி கும்பல் கைப்பற்றியது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லாம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து வேதா இல்லத்தை ஜெயலலிதா இளவரசி பெயரில் உயில் எழுதி வைத்து விட்டதாக மன்னார்குடி கும்பல் புதிய கதையை கிளப்பியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கலாதேவி சென்னை மாநகர கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என கலாதேவி கூறியுள்ளார். மன்னார்குடி கும்பலுக்கு அடி மேல் அடி விழுவதால் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications