செங்கோட்டையில் மார்ச் 25 முதல் 27 வரை ரயில் சேவை நிறுத்தம்.. தென்காசி வரை மட்டும் இயக்கம்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் வரும் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ரயில் சேவைகள் தென்காசி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது தீவீரமடைந்துள்ளது. இந்த ரயில் பாதை பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடித்து ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே தென்னக ரயில்வே தலைமை கட்டுமான பொறியாளர் பிரபல்குமார், உதவி தலைமை பொறியாளர்கள் சாம்சன் ஜெயக்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் செங்கோட்டை ரயில் நிலையத்தில் புதிதாக நடை மேடை 4,5,6 ஆகியவற்றை அமைக்கும் பணிகள், செங்கோட்டை- பகவதிபுரம் ரயில் பாதை பணிகளைப் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரபல்குமார் கூறுகையில், செங்கோட்டை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு 4,5,6 ஆகிய நடைமேடை பணிகள் முழுமையான நிறைவடைய உள்ளன.

இதனால் வரும் 25-ந் தேதி முதல் முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் ரயில் போக்குவரத்து தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். செங்கோட்டை- சென்னை, செங்கோட்டை -திருநெல்வேலி ,செங்கோட்டை - மதுரை ரயில்கள் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications