தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து கேள்விக்கு எஸ்கேப்பான செங்கோட்டையன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்க அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் குறித்து பதிலளிக்க அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி தர தமிழகம் மறுத்து வருகிறது. இந்தி மொழி கற்பிக்கப்படும் என்ற அச்சம் நிலவுவதால் அந்த பள்ளிகளைத் தொடங்க தமிழகத்தில் மறுப்பு தெரிவித்தப்பட்டு வந்தது.

எனினும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகள் தொடங்க
நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
அப்போது அவரிடம் நவோதயா பள்ளிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நவோதயா பள்ளி வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அது குறித்து தற்போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.
More From
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications