தமிழகத்தின் மூத்த நக்சல்பாரி தலைவர் கோவை ஈஸ்வரன் காலமானார்
தமிழகத்தின் முதுபெரும் நக்சல் தலைவர் கோவை ஈஸ்வரன் காலமானார்.
சென்னை: தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான முதுபெரும் இடதுசாரித் தலைவர் கோவை ஈஸ்வரன் நேற்று காலமானார்.
தமிழகத்தில் 60களின் இறுதியில் சாருமஜூம்தார் தலைமையிலான நக்சல்பாரி இயக்கத்தை நிறுவியவர்களில் கோவை ஈஸ்வரனும் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட்(மா-லெ) கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கோவை ஈஸ்வரன்.

இடதுசாரிகளின் வர்க்க போராட்டங்கள் மற்றும் தமிழக நலன் சார் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கோவை ஈஸ்வரன். வயது முதுமையடைந்தாலும் அவர் குரல் பொதுகூட்டங்களில் கணீரென ஒலிக்கும்.
உடநலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு அவரது உயிர் பிரிந்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இலத்தில் மக்கள் அஞ்சலிக்காக கோவை ஈஸ்வரன் உடல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கோவை ஈஸ்வரன் மறைவுக்கு இடதுசாரி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications