திறந்து கிடந்த ரயில்வே கேட்... இறங்கி மூடி விட்டு ரயிலை ஓட்டிச் சென்ற டிரைவர்!
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே, மங்களபுரம் ரயில்வே கேட் மூடாமல் திறந்து கிடந்ததால் பெரும் விபத்திலிருந்து செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் ரயில் தப்பியது.
செங்கோட்டையிலிருந்து தினமும் காலை 7மணிக்கு மதுரைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் ரயில் கடையநல்லூர் மங்களபுரம் அருகே வந்தபோது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்தார்.

மேலும் கேட்டுக்கு பத்தடி தூரத்தில் ரயிலை நிறுத்தி விட்டார் டிரைவர். பின்னர் டிரைவர் கீழே இறங்கி இருபுறமும் செயின் மூலம் கேட்டை அடைத்துவிட்டு ரயிலை தொடர்ந்து இயக்கினார். ரயில்வே கேட்டில் பணியாளர் இல்லாதால் ஒரு மணிநேரம் ரயில் தாமதமாக சென்றது மட்டுமின்றி விவசாயப் பகுதியான இந்தப் பகுதியிலிருந்து எராளமான வாகனங்கள் வருவது வழக்கம். ஆனால் இன்று அதிர்ஷ்ட வசமாக எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications