குமரி மீனவர்கள் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக 7 பேர் கைது
கன்னியாகுமரி மீனவரள் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓகி புயலில் சிக்கி கரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி தொடர் போராட்டங்களில் குமரி மாவட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழித்துறையில் 12 மணிநேரம் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தையும் குமரி மக்கள் நடத்தினர்.

இப்போராட்டம் தொடர்பாக 5,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் குமரி மீனவர்களை போராட தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அன்பு, கோவில்பட்டி கணேசன், மாரிமுத்து, கடையநல்லூர் முகம்மது ஆனஸ், பாளையங்கோட்டை கிங்ஸ்ஸன், சென்னை மருது ஆகியோர் மீது கொல்லங்கோடு போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications