7ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அசிங்கம்.. ஆயுர்வேத வைத்தியர் கைது
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆவடி அருகே 7-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆரிய வைத்தியசாலை வைத்தியரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஆவடி அடுத்த அரிக்கமேடு, லக்ஷ்மி நகர் பகுதியில் ஆரிய வைத்தியசாலை நடத்தி வருபவர் வைத்தியர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 27-ம் தேதி தனது வைத்தியசாலை அருகே விளையாடி கொண்டு இருந்த 7-ம் வகுப்பு மாணவனை தலை முடிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனால் நினைவு இழந்த மாணவன் கடந்த 15 தினங்களாக சுய நினைவு இழந்து பித்து பிடித்து இருந்துள்ளார். இதை அடுத்து விவரம் அறிந்த மாணவனின் பெற்றோர் ஆரிய வைத்தியசாலை வைத்தியர் ராதாகிருஷ்ணன் மீது ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போஸ்கோ சட்ட பிரிவில் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications