சேஷல்ஸ் தீவில் “இந்தியர் தினம்”... நேரில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை: சென்னை: செஷல்ஸ் தீவில் நடைபெறவுள்ள இந்தியர் தினக் கொண்டாட்டத்தில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயின்ட் ஆங்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள சேஷேல்ஸ் நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயிண்ட் ஆங்கே, இன்று திமுக பொருளாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதியன்று சேஷல்ஸ் தீவில் நடைபெறவுள்ள "இந்தியர் தினம்" நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பிதழ் வைத்தார்.
இந்த சந்திப்பின்போது சேஷல்ஸ் நாட்டிற்கான தமிழகத்தின் தூதர் எம்.எஸ்.சாய், "சேஷேல்ஸ் - இந்தியா" இந்தியர் சங்கத்தின் தலைவர் கே.ராமகிருஷ்ணன், கண்ணன், தீபன் குரூப்ஸ் சண்முகம் மற்றும் வெங்கட் ஆகியோர் உடனிருந்தனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்












Click it and Unblock the Notifications