சுவாதி படுகொலை... சமூகத்தின் பொறுப்பு என்ன?.. உங்கள் கருத்துக்களைப் பகிரலாம்!
இளம் பெண் சுவாதி படுகொலை பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைத் தடுக்க அப்போது அந்த இடத்தில் இருந்தவர்கள் முன்வரவில்லை என்பதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதுபோன்ற கொடூரக் கொலைகள் தொடர் கதையாகி வருகின்றன.

உடுமலைப்பேட்டையில் ஜாதி மாற்றுத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை பட்டப் பகலில் வைத்து கொடூரமாகத் தாக்கியது ஜாதி ஆணவக் கும்பல். இதையும் தடுக்க அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சிக்கவில்லை. வேடிக்கைதான் பார்த்தனர். விளைவு.. ஒரு அப்பாவி இளைஞன் பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இதுபோன்ற படுகொலை சம்பவங்களைத் தடுக்க என்ன வழி.. இதில் பொதுமக்கள், அரசு, காவல்துறையின் பங்கு, பொறுப்புணர்வு என்ன என்பது குறித்து எங்களிடம் உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கொலை நடந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்பதையும் சொல்லலாம். உங்களது யோசனைகள் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு உதவக் கூடும்.
உங்களது பெயர், இமெயில் முகவரி அவசியம். புகைப்படம் இணைத்தும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி [email protected]
(தனிப்பட்ட முறையில் சுவாதி குறித்த, பெண்கள் குறித்த விமர்சனங்களைத் தவிர்க்கவும். முற்றிலும் சமூக விழிப்புணவு தொடர்பான கருத்துக்களை மட்டுமே வரவேற்கிறோம்.)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications