ஐபிஎல் போராட்டம் எதிரொலி.. சென்னை வாலாஜா சாலையில் கடைகள் மூடல்
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக வாலாஜா சாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை: ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக வாலாஜா சாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்டம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வணிகர்கள் கடைகளை அவசர அவசரமாக மூடினர்.
வாலாஜா சாலையில் பெரும்பாலும் விளையாட்டு சம்பந்தமான பொருட்கள் விற்பனை கடைகள் அதிகம் இருக்கும். இந்நிலையில் இந்த போராட்டத்தால் தங்களின் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications