ஜெ., பதவியேற்பு விழாவிற்கு வந்த எஸ்ஐ.யிடம் இருந்து ரூ.40,000 திருட்டு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழா பாதுகாப்பிற்காக வந்த சப்.இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஏடிஎம் கார்டை திருடி ரூ.40,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் தனபால். இவர்,முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பாதுகாப்பிற்காக வந்திருந்தார். சென்னை பல்கலைக் கழகம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.

மெரினா உட்புற சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த ஏடிஏம் கார்டை எடுத்துள்ளனர். ஏடிஎம் அட்டையின் பின்புறம் ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருந்ததால், அதை வைத்து தனபால் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
பணம் எடுக்கப்பட்ட உடன் தனபாலுக்கு எஸ்.எம்.எஸ் தகவல் வந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த தனபால், அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஏடிஎம் கார்டின் பின்புறம் ரகசிய பின் நம்பரை குறித்து வைக்கக் கூடாது என்று பலமுறை அறிவுறுத்தியும் அதை கவனத்தில் கொள்ளாமல் சப். இன்ஸ்பெக்டரே பணத்தை பறிகொடுக்கும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா பதவியேற்பு விழாவிற்கு பாதுகாப்புக்கு வந்த சப். இன்ஸ்பெக்டரே பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications