போலீஸ் பூத்தில் இளம்பெண்ணுடன் எஸ்.ஐ. உல்லாசம்: கையும் களவுமாக பிடித்த மக்கள்
சென்னை: போலீஸ் பூத்தில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினார்.
மத்திய சென்னையில் உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் செவ்வாய்க்கிழமை இரவு பனந்தோப்பு காலனியில் இருக்கும் போலீஸ் பூத்துக்கு பணிக்கு சென்றார். அந்த பூத்துக்கு வந்த இளம் பெண் ஒருவருடன் சப்-இன்ஸ்பெக்டர் சிரித்து சிரித்து பேசினார். இதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் காணவில்லை.
இதையடுத்து பொது மக்கள் பூத்தில் பார்த்தபோது சப்-இன்ஸ்பெக்டரும், அந்த பெண்ணும் மறைவான இடத்தில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மக்கள் அவர்களை கையும் களவுமாக சிறைபிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷனர் சுதாகரிடம் அவர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் அயனாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications