சென்னை விமான நிலையத்தில் சிக்னல் கோளாறு... விமானங்கள் திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை : விமான நிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டு முனையத்திற்கு வந்த விமானங்கள் சிக்னல் கோளாறு காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதனால் சென்னை வந்து இறங்க வேண்டிய பயணிகள் அவதியடைந்தனர்.

இரவு சுமார் 8.30 மணியளவில் விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் சிக்னல் கோளாறு நீடித்ததால் விமான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்த டெல்லி, துபாய் விமானங்கள் பெருங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications