கோவில்பட்டியில்.. கதர் ஆடை ஆணிய வலியுறுத்தி ஸ்கேட்டிங் போட்டி!
கோவில்பட்டி: கோவில்பட்டி சுவாமி விவேகானந்த ஸ்கேட்டிங் மற்றும் யோக கழகம் சார்பாக மக்கள் கதர் ஆடையை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் பாரம்பரியத்தையும்,இந்திய கலச்சாரத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய இடம் பெற்றது கதர் ஆடை. நாம் ஆராம்பகாலங்களில் கதர் ஆடையை பயன்படுத்தி வந்தோம் காலப்போக்கில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்தி வந்த பாலிஸ்டர் துணிகளை பயன்படுத்த தொடங்கினோம். இதனால் தேச தந்தை காந்தியடிகள் வெளிநாட்டு துணிகளை தீயிட்டு கொளுத்தி கதர் ஆடைகளை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கதர் ஆடைகளை தோளில் வைத்து விற்பனை செய்தார்.

மகாத்மா காந்தி போற்றிய ஆடைகளை நாம் ஆணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோக கழகம் சார்பாக கதர் ஆடையை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் கே.ஆர்ஏ பள்ளியில நடைபெற்றது.
இந்த நிகழச்சியில் கோவில்பட்டி சார்-ஆட்சியாளர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற ஆணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் கோவில்பட்டி கே.ஆர்.ஏ பள்ளி ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.2வது பரிசுசெயிண்டதாமஸ் பள்ளியும் சிறப்பு பரிசு எடுஸ்டார் பள்ளியும் பெற்றன.

இதில் பள்ளி முதல்வர் ஜெஜயக்குமார், ம த்தியதிரைப்படகுழு உறுப்பினர் வக்கீல் முருகானந்தம், தமிழநாடு வணிகர் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications