செங்கோட்டையில் ஆனந்த நடனம் ஆடிய பாம்புகள்...
செங்கோட்டை: செங்கோட்டையில் நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் இணைந்து நடனமாடிய காட்சியை ஏராளமானோர் மெய்மறந்து வேடிக்கை பார்த்தனர்.
செங்கோட்டை சித்தாறு காரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றாலவிநாயகர் ஆலயம்.இந்த ஆலயத்தின் அருகே.எதிர்புறம் ஆஞ்சநேயர்ஆலயம் அமைந்துள்ளது.

இதற்கு அருகே நேற்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் இணைந்து ஆனந்தமாய் சுமார் 4 அடிஉயரம் எழும்பி இணைந்த நிலையில் ஆடிக் கொண்டிருந்தன.
அந்த வழியே சென்ற சிலர் இதனைப் பார்த்து அங்கேயே வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றனர். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து எராளமானவர்கள் திரண்டுவந்து இந்த அரிய காட்சியை கண்டு மெய் மறந்து நின்றனர்.

அமாவாசை தினத்தில் இதுபோன்று பாம்புகள் கூடி ஆனந்த தாண்டவம் ஆடுவது வழக்கம். இந்த சமயத்தில் யாரும் இந்த விளையாட்டை கலைத்துவிடக்க்கூடாது. அப்படி செய்தால் அது நாகதோஷம் ஆகிவிடும். மேலும் இருபாம்புகளும் கடுமையானகோபமும்ஏற்பட்டு சாபம் இடும் என்று அங்கு கூடி நின்ற பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் நடனமாடிய பாம்புகள் இரண்டும் களைத்துப் போய் புதருக்குள் ஓடி மறைந்து கொண்டன. பாம்பு நடனம் பார்த்தவர்களும் படம் முடிந்த திருப்தியில் வேலையை பார்க்க கிளம்பினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications