ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
🙏🏻🤘🏻We apologise for some typo / name errors in our previous posts. It’s been corrected and here is the official final #RMMFacebook #RMMTwitter lists. Please do follow. Verification process is ongoing 🙏🏻 #RajiniMakkalMandram pic.twitter.com/o7RUctEuSP
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 28, 2018
இதுகுறித்த முறையான அறிவிப்பை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பேஸ்புக், டிவிட்டர் நிர்வாகிகள் விவரத்தை வெளியிட்டுள்ளார்.
-
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications