குடும்பத்தகராறு.... மாமனார், மாமியார் எரித்துக் கொலை - சரண்டைந்தார் மருமகன்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாமனார், மாமியாரை எரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சண்முகம்மாள். இ்ந்த தம்பதியருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது வீட்டிலேயே 2 ஆவது மகள் அமுதா மற்றும் அவரது கணவர் பிரசாத் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். பிரசாத் தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமுதா உடல்நலக்குறைவு காரணமாக அவரது அக்காள் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
நேற்றிரவு வேலை முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரசாத் மாமியார், மாமனாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர்கள் பிரசாத்தை கண்டித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு வாசலில் படுத்திருந்த பிரசாத் குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் உடல் கருகி சக்திவேலும் அவரது மனைவியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் பிரசாத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications