சென்னை பங்களாவில் விபச்சாரம்.. சோனாலட்சுமி குரூப்பைச் சேர்ந்த 3 புரோக்கர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil

விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் கணபதி மற்றும் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீஸ் குழு, எழும்பூர் பகுதியில் திடீர் சோதனையில் குதித்தது.
அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மான்டியத் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் போலீஸ் படை புகுந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தியது. அப்போது அங்கு சில பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா சிங், பகதூர், தீபக் பத்ரா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்..
புரோக்கர்கள் 3 பேரும் சோனா லட்சுமி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications