போப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி
சென்னை: பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி செளம்யா அன்புமணியும் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸைச் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்த நெகிழ்ச்சிகரமான புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அன்புமணி. அதில் அன்புமணியின் மனைவி செளம்யா, போப்பாண்டவரின் கையை எடுத்து தனது நெற்றியில் வைத்து அவரது ஆசிர்வாதத்தைப் பெறுகிறார். மேலும் போப்பாண்டவரை சந்தித்ததால் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், உணர்ச்சிப் பெருக்கும் செளம்யா முகத்தில் ததும்பி நிற்கிறது.

இந்த சந்திப்பு குறித்து அன்புணி போட்டுள்ள பதிவில், போப்பாண்டவரை சந்தித்தோம். அவரது எளிமையும், அன்பும் எங்களை நெகிழ வைத்து விட்டது என்று கூறியுள்ளார் அன்புமணி.

போப்பாண்டவர், அன்புமணியிடம் சில வார்த்தைகள் பேசியுள்ளார். அன்புமணியும் தன்னைப் பற்றியும், தனது பசுமைத் தாயகம் அமைப்பு குறித்தும் விளக்கியதாக தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications