நிறைந்த அமாவாசை: அப்பல்லோ வாசலில் அம்மாவுக்காக திருவிளக்கு பூஜை, அன்னதானம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரு விளக்கு பூஜை நடத்தப்பட்டதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர் குணமடைய வேண்டி அதிமுகவினர் மற்றும் மக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள். அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நிறைந்த அமாவாசை என்பதால் அதிமுகவினர் மருத்துவமனை வாசலில் வெள்ளை பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தினர்.
மேலும் மருத்துவமனை வாயிலில் திரு விளக்கு பூஜை நடத்தப்பட்டதுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது தவிர சைதாப்பேட்டையில் உள்ள அம்மா கராத்தே பள்ளி ஆசிரியர் தனசேகரன் தலைமையில் மாணவ-மாணவியர் மருத்துவமனை அருகில் முதல்வருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications