தீயாய் வேலை செய்யும் ஊழியர்கள்... கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்
சென்னை: சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கடந்தவாரம் வெள்ளிக்கிழமை தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதனால், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பேனர்கள் அகற்றம்..
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதலே சென்னை உட்பட முக்கிய நகரங்களில் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றப்பட்டன.

ஜெயலலிதா போட்டோ...
அதேபோல், அரசு துறை அலுவலகங்கள், அம்மா உணவகம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இடம் பெற்றிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் வெள்ளைப் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டன.

விளம்பரங்கள்...
பொது இடங்களிலும், அரசு துறை கட்டட சுவர்களிலும் எழுதியுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பு...
இந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைய இன்னும் ஒரு வார காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications