சித்தா, எப்படி சுத்தினாலும் வலையில் சிக்க மாட்டோம்ல.. 'லைட்டரை'க் கொளுத்திய டி.ஆர்.பாலு!

முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஐ.பெரியசாமியின் 2வது மகன் பிரபு - சுகன்யா திருமணம் கடந்த 24-ம் தேதி திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் காங்கிரஸ் எம்.பியான என்.எஸ்.வி. சித்தன் கலந்து கொண்டார். அதேபோல மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது சித்தன், ஸ்டாலினுக்கு சால்வை போட்டார்.
பின்னர் டி.ஆர். பாலு மணமக்களை வாழ்த்திப் பேசும்போது இதைக் குறிப்பிட்டுப் பேசினார். அ்வர் பேசுகையில், சித்தன், தளபதிக்கு சால்வை அணிவிக்கும்போது, மீனவன் வலை விரிப்பதைப்போல சுற்றி அணிவித்தார். ஆனால், உங்கள் வலையில் நாங்கள் சிக்க மாட்டோம் என்று கூற கலகலப்பு கூடியது.
அடுத்து ஸ்டாலின் பேசினார். அப்போது தன் பங்குக்கு வாரினார். அவர் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி. சித்தன் எனக்கு சால்வை அணிவித்ததைப் பற்றி அண்ணன் பாலு சொன்னார். எந்த வலையிலும் நாங்கள் சிக்க மாட்டோம்... உங்கள் வலையில் இந்த இயக்கத்தின் தொண்டர்கள் மாட்ட மாட்டார்கள் என்று சொல்லி காங்கிரஸாரை மேலும் நெளிய வைத்தார்.
கூட்டத்திற்கு வந்தவர்கள் என்னவோ இதை நன்றாகவே ரசித்தனர்.... ஆனால் திமுக தலைவர் கருணாநிதிதான் ஏன் இப்படி ஒரு பேச்சு என்று எரிச்சலாகி விட்டாராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications