பணத்தைக் காட்டுது ஒரு அணி.. பிணத்தைக் காட்டுது இன்னொரு அணி.. படுபாவிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் ஒரு அணி பணத்தைக் காட்டி ஓட்டு வேட்டையாடுகிறது. இன்னொரு அணியோ பிணத்தையே மாதிரியாக காட்டி வாக்கு கேட்கிறார்கள். இந்த படுபாவிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ஸ்டாலின் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதிலிருந்து...
- ஆர்.கே. நகர் பிரச்சாரத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி ஜெ. சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்கிறது.
- இது ஈவு இரக்கமற்ற மனித நேயமற்ற செயல்.
- "இதய தெயவம் புரட்சித் தலைவி அம்மா" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
- ஓபிஎஸ் மறைந்த ஜெயலலிதாவுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா?.
- மறைந்த அம்மையார் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது வழக்கமான அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடைமுறை.
- அதையும் தாண்டி அவரது மரணத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறீர்கள்.
- இப்போது மறைந்த முதல்வரின் சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்கிறீர்கள்
- தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச் சென்று ஓட்டு கேட்டுள்ளனர்.
- குறுகிய நோக்கத்துடன் வாக்கு கேட்பது தேசியக் கொடியின் மாண்பையும் கண்ணியத்தையும் கறைபடியச் செய்வதாகாதா?.
- இது இதயமற்ற பிரச்சாரம்.
- ஜெ., மீது எந்த அளவிற்கு வன்மம் மனதிற்குள் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
- சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜெ., உருவத்தை எந்த எல்லைக்கும் எடுத்துச் செல்வார்கள் இவர்கள்.
- வாக்காளர்கள் பண்பாடற்ற இந்தப் படுபாவிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications