அப்பா... அப்பா... கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்
கருணாநிதியின் உடலை பார்த்து ஸ்டாலின் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.
Recommended Video

சென்னை: கண்ணாடி பேழைக்குள் உள்ள கருணாநிதியின் உடலை பார்த்து ஸ்டாலின் கதறி அழுதார்.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து அவருக்கு மெரினாவில் இறுதி சடங்குகள் மேற்கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கேட்டது திமுக.
ஆனால் தமிழக அரசோ அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்க செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கேட்டதும் கருணாநிதியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். தன் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாத தனயன் என்ற நிலை வந்து விடுமோ என்ற மனதுக்குள்ளேயே விம்மிக் கொண்டிருந்த ஸ்டாலின் திடீரென தொண்டர்களை பார்த்து கைகூப்பி கதறி அழுதார்.
ஏனெனில் நேற்று முதல் தொண்டர்கள் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறுவதற்காக ராணுவ வாகனம் வந்துவிட்டது.
இதனால் தன் தந்தையை இனி எப்போதும் பார்ப்போம் என்று செல்வி, தமிழரசு உள்ளிட்டோர் அழுது கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக கடைசியாக கருணாநிதிக்காக அழுதனர். இதையடுத்து ஸ்டாலினும் கடைசியாக அவரது தந்தை பார்த்து கதறி அழுதார். இந்த காட்சிகளால் அரங்கத்தில் நெகிழ்ச்சி ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications